இரத்த தான சேவையை பாராட்டி ராமநாதபுரம் மாட்ட கிளைகளுக்கு விருது- அரசு மருத்துவமனை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்ட கிளைகளான நரிப்பையுர் , தொண்டி, இருமேனி, கீழக்கரை புதுமடம் ஆகிய கிளைகளளின் இரத்த தான சேவைகளை பாராட்டி ராமநாபுரம் அரசு மருத்துமனை கடந்த 22-11-2011 அன்று விருது வழங்கி பாராட்டியது. அல்ஹம்துலில்லாஹ்!