இரத்த தான சேவையை பாராட்டி விருதுகள் – காரைக்கால் மாவட்டம்

காரைக்கால் மாவட்ட  இரத்த தான சேவையை பாராட்டி அரசு பொதுமருத்துவமனை  சார்பாக கடந்த 02-12-2013 அன்று விருதுகள்  வழங்கப்பட்டது