இரத்த தான சேவையில் தமிழகத்தில் TNTJ மீண்டும் முதலிடம்! 2008

.

தமிழகத்தில் இரத்ததான சேவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் முதலிடதை பிடித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் தண்ணார்வ இரத்த தான குழுமம் (AVBD) மற்றும் சென்னை தண்ணார்வ இரத்த தான வங்கி (MVBB) இதை தெரிவித்துள்ளது.

மேலும் இரத்த தான சேவைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு 40 விருதுகளை அறிவித்துள்ளது. இன்ஷா அல்லாஹ் விருது வழங்கும் நிகழ்ச்சி வருகின்ற மார்ச்ச மாதம் 7 ஆம் தேதி MCTM Auditorium த்தில் நடைபெறவுள்ளது.

விருதுக்கான கடிதம்
secondstatefirts_bd_letter1