இரத்த தானத்தில் தமிழகத்தில் முதலிடத்திற்கான விருது ‘2007’

.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க பணியோடு சமுதாயப் பணிகளிலும் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பதற்கு TNTJ விற்கு கிடைத்துள்ள இரத்த தானத்திற்கான முதல் இட விருது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது! அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது இரத்த தான சேவையில் தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து அமைப்புகளை விட முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழகத்திலேயே அதிக இரத்த கொடை மற்றும் கொடையாளர்களை கொன்டுள்ள அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) என்பதை THE MADRAS VOLUNTARY BLOOD BUREAU (MVBB) அறிவித்து வருகின்ற 23-6-2007 அன்று இரத்த தானத்தில் முதல் இடத்திற்கான விருதையும் வழங்கி கௌரவிக்க உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

secondstatefirts_bd_letter