இரத்த தானத்திற்க்கான விருது

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு இரத்த தான விருது.
தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 2018ம் ஆண்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பாராட்டுச்சான்றிதழை மருத்துவக்கல்லூரி முதல்வர்.டாக்டர் ரோஸ்லின்மேரி அவர்கள் வழங்கினார்..தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத்தலைவர் மதார்ஷா பாபு பொருளாளர் ஷா நவாஸ் மற்றும்  மருத்துவஅணி செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டுசான்றிதழ் பெற்று கொண்டனர்