இரத்த தானத்திற்க்கான விருது

அல்லாஹ்வின் திருப்பெயரால்
இரத்த தான விருது
தேசிய தன்னார்வ இரத்ததான தினம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாவலன் அவர்கள் தலைமையில் 01/10/2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
2018-2019 ஆம் ஆண்டில் அரசு இரத்த வங்கிகளுக்கு தன்னார்வ இரத்தான முகாம்கள் சிறப்பாக நடத்திக் கொடுத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் அளித்ததற்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு  சான்றிதழ் வழங்கப்பட்டது.
தலைமை மருத்துவர் டாக்டர் பாவலன் அவர்கள் சான்றிதழ் வழங்க TNTJ மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் தமீம் அன்சாரி அவர்கள் பெற்றுக் கொண்டார்
அல்ஹம்துலில்லாஹ்….