உலக இரத்ததான தினத்தை (oct 1)முன்னிட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் சார்பில் அதிக இரத்ததானம் செய்த சிறந்த அமைப்பிற்கான விருது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
இரத்த தானத்திற்காக வேலூர் TNTJ விற்கு விருது! மாவட்ட ஆட்சியாளர் வழங்கினார்
