இரத்த சர்க்கரை பரிசோதனை முகாம்   – மஸ்கட் மண்டலம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்கட் மண்டலத்தில் 02.11.2013 சனி கிழமை சிறப்பு இரத்த சர்க்கரை பரிசோதனை முகாம்  நிகழ்ச்சி நடை பெற்றது, இதில்  ஏகத்துவ கொள்கை கொண்ட  சகோதரர்கள்  கலந்துகொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…