நீலகிரி மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையின் இரத்த தான சேவையை பாராட்டி தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமமும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும் கடந்த 5-10-2010 அன்று விருது வழங்கியது. இதை நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!