இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம், மிண்ட் கிளை சார்பாக 24/10/19 அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் 25 நபர்கள் இரத்ததானம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.