துபை TNTJ இரத்ததான சேவையை பாராட்டி துபை அரசு விருது!

துபை மண்டலத்தில் கடந்த 15-06-2014 அன்று இரத்ததான சேவையை பாராட்டி இவ்வருடம் துபை அரசு சுகாதாரதுறை மற்றும் லத்திஃபாமருத்துவ மனையின் இரத்த வங்கி ” ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை துபை அரசின் சுகாதார்துறை ஏற்பாடு செய்திருந்தது.

குருதி கொடை பங்களிப்பில் மற்ற வெளிநாட்டு அமைப்புகள் காட்டிலும் தர வரிசை பட்டியலில் அதிக எண்ணிகையில் இரத்ததானம் செய்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாதிற்க்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தனர் அல்ஹம்துலில்லாஹ்……………………….