இரத்ததான சேவையைப் பாராட்டி விருது – இராஜபாளையம் கிளை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையின் அவசர இரத்ததான சேவையைப் பாராட்டி அரசு மருத்துவமனை சார்பாக கடந்த 27-04-2013 அன்று அரசு மருத்துவ இயக்குநர் சந்திரன் அவர்கள் இராஜபாளையம் கிளைக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!