இரத்ததான சேவைக்காக விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளையின் இரத்ததானம் முகாம் மற்றும் அவசர இரத்ததான சேவைகளை பாராட்டி இன்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் கலெக்டர் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்