இரத்த-தான- விருதுகள்/November 25, 2019/290 views இரத்ததான சேவைக்காக விருது பார்வையாளர்: 115 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் கிளையின் இரத்ததானம் முகாம் மற்றும் அவசர இரத்ததான சேவைகளை பாராட்டி 26:10:2019 இன்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் கலெக்டர் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related