மதுரை மாவட்ட இரத்த தான சேயை பாராட்டி விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தின் அவசர இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 1-10-2010 அன்று மதுரை அரசு இராஜாஜி  மருத்துவ மனையும் மருத்துவ கல்லூரியும் இணைந்து விருது வழங்கியது.

மேலும் அன்று நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி மினாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக விருது வழங்கப்பட்டது.

விருதுகளை மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர் பெற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!