இரண்டு யூனிட் அவசர ரத்த தான உதவி – மூரார் பாளையம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார் பாளையம் கிளையின் சார்பாக 15-02-2012 அன்று இரண்டு யூனிட் அவசர ரத்த தான உதவி வழங்கப்பட்டது.