குனியமுத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையின் சார்பாக கடந்த 12-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் இம்மை வாழ்வும் மறுமை வெற்றியும் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் T.A.அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். இதில் ஆர்வத்துடன் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்