இம்மை மறுமை – பொள்ளாச்சி பெண்கள் பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 10/02/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

மாநில பேச்சாளர் சகோ.சல்மான் அவர்கள் ‘இம்மை விரும்புவோரின் தன்மைகள் ,மறுமை விரும்புவோரின் பண்புகள் என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்