”இம்மையை விட மறுமையே சிறந்தது” – புளியந்தோப்பு தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 08.04.2012 அன்று தர்பியா நடைபெற்றது.

இதில் பொறுமையும் நாவடக்கமும் என்ற தலைப்பில் சகோ. E .முஹம்மது அவர்கள் என்ற தலைப்பிலும் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் சகோ. M.M..சைபுல்லாஹ் அவர்களுகம் இம்மையை விட மறுமையே சிறந்தது என்ற தலைப்பில் சகோ. M.I. சுலைமான் அவர்களும் உரையாற்றினார்கள்.