இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை – மங்கலம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 09-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் “இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………….