“இப்ராஹீம் நபியின் தியாக வரலாறு” – ஃபாஹில் கிளை வாராந்திர பயான்

கடந்த 4 -11 -2011 வெள்ளிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஃபாஹில் மர்கசில் நடந்த ஃபாஹில் கிளையின் வாராந்திர சொற்பொழிவில் சகோதரர் அருப்புக்கோட்டை சுல்தான் அவர்கள் இப்ராஹீம் நபியின் தியாக வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்.