புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த இப்ராஹீம் காஸிமி என்பவர் தற்பொழுது நமது ஜமாஅத்தில் இல்லை. ஆகையால் அவரிடம் ஜமாஅத் தொடர்பான எந்த உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். அவருக்கு நிதியுதவி செய்பவர்கள் யோசித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
– TNTJ தலைமையகம்