”இப்ராஹீம் (அலை) தியாக வரலாறு” – சோனாப்பூர் கிளை பல்தியா கேம்ப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக பல்தியா கேம்ப்பில் 11.10.2013 அன்று ”இப்ராஹீம் (அலை) தியாக வரலாறு” என்ற தலைப்பில் சகோ.மஹபூப் ஷுப்ஹானி  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!