இப்ராஹிம் நபி வாழ்வு தரும் படிப்பினை – மேலப்பாளையம் கிளை மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த  05-10-2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள்  ”இப்ராஹிம் நபி வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பிலும் சகோ.ரூபான் அவர்கள் ”அல்லாஹுக்கு அஞ்சுவோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………………….