“இப்ராஹிம் நபியின் தியாகங்கள்” GM நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் GM நகர் கிளையில் கடந்த 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் MISC அவர்கள் “இப்ராஹிம் நபியின் தியாகங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்