இப்தார் ஏற்பாடு – ழக்கரை தெற்கு மற்றும் வடக்கு கிளை

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு மற்றும் வடக்கு கிளை இணைந்து வடக்கு கிளை சார்பாக 20.6.2015 அன்று மர்கஸில் ரமழான் முழுவதும் நோன்பாளிகளுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.