இப்தார் ஏற்பாடு – பஹ்ரைன் மண்டலம்

பஹ்ரைன் மண்டலம் சார்பாக 23.10.2015 அன்று ஆஷுரா நோன்பு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு ,ஆன் லைன் நிகழ்ச்சியில் தலைமையகத்திலிருந்து சகோ முஹம்மது மஹ்தூம் அவர்கள் “இந்தியாவில் இன்றைய முஸ்லிம்களின் நிலை.” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.