இபுறாஹீம் நபி அவர்களின் தியாகம் – ஹாலா லேபர் கேம்ப் வாராந்திர பயான்

மஸ்கட் மண்டலம் ஹாலா லேபர் கேம்பில் கடந்த 05-05-2014 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”இபுறாஹீம் நபி அவர்களின் தியாகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்……………………………