பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10-10-2010 அன்ற மாலை 6.30 மணிக்கு சென்னை மண்ணடியில் நடைபெறவுள்ளது.
இதில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமையும் என்ற தலைப்பில் பி.ஜே அவர்களும் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும் உரையாற்றுகின்றார்கள்.
கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி இந்த கூட்டம் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
நேரடி ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் துவங்கம் இன்ஷா அல்லாஹ்!