இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி இரண்டாம் ஆண்டு பெண்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி

தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி இரண்டாம் ஆண்டு பெண்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி

நாள் : 26.09.2010 ஞாயிறு , காலை : 10 மணி
இடம் : தவ்ஹீத் கல்லூரி வளாகம்
தலைமை : எஸ். யாஸீன் (சேலம் மாவட்ட பொருளாளர்)
முன்னிலை : சேலம் மாவட்ட நிர்வாகிகள்

பட்டமளிப்பு & சிறப்புரை
பக்கீர் முஹம்மத் அல்தாஃபி
(மாநிலத் தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்)

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
தவ்ஹீத் இஸ்லாமியக்கல்லூரி- சேலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம்
தொலைபேசி : 9976649599,9952035111