இன்ஷா அல்லாஹ்! செங்கல்பட்டில் TNTJ வின் மாநில செயற்குழு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் செயற்குழு கூட்டம் செங்கல்பட்டில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 17-10-2010 அன்று நடைபெறவுள்ளது.

செயற்குழு அழைப்பில் அந்தந்த மாவட்டத் தலைமைக்கு அனுப்பப்படும். அழைப்பிதழ் கிடைக்கப் பெறாத செயற்குழு உறுப்பினர்கள் தங்களது மாவட்டத் தலைமையை தொடர்பு கொள்ளவும்.

செயற்குழு நடைபெறும் இடம்-
சஃபா மர்வா மஹால்
செங்கல்பட்டு ரயில்வே ஜங்ஷன் அருகில்

மேலும் விபரங்களுக்கு 044 25215226 9952056111