இன்றைய முஸ்லிம்கள் நிலை – பெங்களூர் மஜெஸ்டிக் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் பெங்களூரில் மஜெஸ்டிக் கிளை-ல் கடந்த 26/02/2012 சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாவூத் கைசர் அவர்கள் இன்றைய முஸ்லிம்கள் நிலை என்ற தலைப்பில் சிறப்புரையற்றினர்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.