இன்றைய கஷ்டங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும் – ஆலந்தூர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்குமாவட்டம் ஆலந்தூர் கிளையில் 19-02-2012 ஞாயற்றுகிழமையன்று மகரிப் பிறகு இன்றைய கஷ்டங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும் என்ற தலைப்பில் வாராந்திர பயான் நடைபெற்றது.