“இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை” – மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் ஆயப்பாடி கிளை

நாகை மாவட்டம் (வடக்கு) ஆயப்பாடி கிளை சார்பாக கடந்த 26-5-2013 ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சகோ .சிஹபுதீன் “இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை” என்ற தலைப்பிலும் சகோதர் தாவூத் கைசர் “நாங்கள் சொல்வது என்ன ?” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.