இன்றைய இஸ்லாமியர்களின் நிலை – இளையான்குடி தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் கடந்த 26-2-2012 அன்று உமறுப் புலவர் பள்ளிவாசல் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பாசித் அஹமது Bsc, அவர்கள் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.