இன்று (7-12-2010) தமிழகத்தில் முஹர்ரம் பிறை – 1

தமிழகத்தில் இன்று மதுரை, நெல்லிகுப்பம் தஞ்சை போன்ற பல இடங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று முதல் முஹர்ரம்  மாதம் ஆரம்பமாகின்றது. எனவே இன்று (7-12-2010) மக்ரிப் லிருந்து தமிழகத்தில் முஹர்ரம் பிறை -1 என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வருகின்றது 16 மற்றும் 17 ஆம் தேதி முஹர்ரம் பிறை 9 மற்றும் 10 ஆக இருப்பதால் அன்றய இரு தினங்களில் ஆசுரா நோன்பு வைப்பது நபி வழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-TNTJ தலைமையகம்