இன்றய சந்திர கிரகணம் தமிழகத்தில் இல்லை!

penumbral_lunar_eclipse_1999_jan_31இன்றைக்கு சந்திர கிரகணம் ஏற்படுகின்றது இந்திய நேரப்படி 2:07 முதல் 4:09 வரை ஏற்படும் இந்த கிரகணம் அமெரிக்கா,கெனடா, நியுசிலாந், ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளில் தென்படும். மேலும் இந்தியாவில் தென்படாது.

எனவே தமிழகத்தில் இன்றய சந்திரக கிரகணம் கிடையாது!

Map of Eclipse from NASA
Map of Eclipse from NASA