இனையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டத்திலுள்ள கடற்கரை பகுதியான இனையம் என்ற ஊரில் டி.என்.டி.ஜே இனையம் கிளை சார்பாக கடந்த 29-10-10 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மக்கள் அதிகமாக செல்லும் தெருக்களிலும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளிலும் இந்த பிரச்சாரம் நடைபெற்றது. மௌலவி.அப்துல் கரீம் அவர்கள் உரையாற்றினார்.