இனையம் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் இனையம் கிளையில் கடந்த 14-11-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் நிஸார் கபீர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.