இனிய மார்க்கம் – பச்சப்பட்டி கிளை

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக 02/10/2015 அன்று பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரி மதார் பீவி பெண்களின் கேள்விகளுக்கு பதில் அழித்தார்.