இனிய மார்க்கம் – ஈஸ்வரி நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளை சார்பாக கடந்த 24/07/2016 அன்று இனிய மார்க்கம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

பதில் அளித்தவர்: சகோ கோவை ரஹ்மத்துல்லாஹ்
மர்கஸ்மாநிலப் பேச்சாளர்