இனாம்குளத்தூர் கிளையில் மார்க்க விளக்க பொதுகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் கிளையில் கடந்த 24-7-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் ஜாகிர் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.