இந்த வார 17:17 உணர்வு இதழில்….

1.டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்! – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி!!

2.சினிமா கூத்தாடிகளின் உண்மை முகம்! – உணர்வலைகள்!

3.டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப் போகின்றதா? கலவர பீதி ஏற்படுத்தி காசு பார்க்கும் ஊடகங்கள்!
அறியாமையில் மக்கள்!!

4.ஈஸ்டர் சண்டேவா? – ஈஸ்டர் மண்டேவா? – பைபிள் சொல்லும் உண்மை! – அறியாத அப்பாவி கிறித்தவர்கள்!!

5.தாடியின் நன்மைகள் : அறிவியல் சான்றுகள் – இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டுநடப்புகள்

6.புதிய தலைமுறை நேர்படப் பேசும், காவி பயங்கரவாதமும்

7.ஊழலில் இந்தியாவுக்கு 95ஆவது இடம்!

8.உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இக்பால் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக முஸ்லிம் நியமிக்கப்படுவார்களா?

9.வோடாஃபோனில் ஏகத்துவ காலர்டியூன்கள் அறிமுகம் குறித்த முக்கிய அறிவிப்பு:

10.குஜராத் சட்டமன்ற தேர்தல் : பிரிந்து போன பி.ஜே.பி.யின் வாக்குகள்

11.நாடும் நடப்பும் – குத்தாட்டம் போட நடிகைக்கு 1.40 கோடி கொடுத்த சட்டீஸ்கர் அரசாங்கம்

12.தகவல் தராத தாசில்தார் மீது தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

13.ஒரே நாளில் 3485 டிவிடிக்கள்; 2000க்கும் மேற்பட்ட மாமனிதர் புத்தகம் விநியோகம்! – மதுரை மாவட்டத்தில் பரபரப்பு! – பிறமத மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு!!

14.கடையநல்லூரில் ரவுடிகள் அட்டூழியம்! – பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கல் வீச்சு!! – பொய் வழக்குப் போட்டு காவல் துறையினர் அநீதி!!

15.சமச்சீர் மின்விநியோகம் வழங்கக்கோரி நெல்லை கடையநல்லூரில் டிஎன்டிஜே கண்டன ஆர்ப்பாட்டம்

தற்போது பரப்பான விற்பனையில்…

உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:

9080898880

30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1