இந்த வார உணர்வு 17:18 இதழில்….

1.நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்களை கைது செய்து காவல்துறை வெறியாட்டம் : டிஎன்டிஜே முற்றுகை போர்!!

2.முஸ்லிம்களை திட்டமிட்டு கருவருத்த காவல்துறை – காவல்துறையினரின் காவி வெறி : முன்னரே திட்டமிடப்பட்டதற்கான ஆதாரங்கள் :

3.இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா! – உணர்வலைகள்

4.மலேசியா மண்டல பொதுக்குழு – புதிய நிர்வாகிகள் தேர்வு!

5.பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன? – உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்!

6.பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு ஆடை குறைவு காரணமில்லையா? – பதில்கள்

7.பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு : இந்தியாவில் வசிக்கும் வெள்நாட்டு பெண்கருத்து! – இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள்

8.சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் மாமனிதர் நூல் ஸ்ரீலங்காவில் வெளியீடு!

தற்போது பரப்பான விற்பனையில்…

உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:

9080898880

30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1