இந்த ஆண்டு (2012) TNTJ நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் இடங்கள் மற்றும் தொடர்பு எண்கள்!

மாணவர்கள் தங்களது கோடைகால விடுமுறையை பயனுள்ள வழியில் செலவிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை   ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.

இந்த ஆண்டு (2012) TNTJ நடத்தும் கோடைகால பயிற்சி முகாம்களின் இடங்கள் மற்றும் தொடர்பு எண்கள்!