இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-09-2014 அன்று அல் காயிதா இயக்கத்தை இந்திய முஸ்லிம்கள் விரட்டி அடிப்பார்கள் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் கோவை மாவட்டம் முழுவதும் கிளைகளுக்கு வழங்கப்பட்டு ஓட்டபட்ட்டது………………..