இந்திய சுதந்திரன தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

rmd_blood_3இந்திய சுதந்திரன தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்!இந்திய சுதந்திரன தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-8-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவ மனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆண்கள் பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.