இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு – ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 24-08-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அலி அவர்கள் ”இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….