இந்தியாவில் “காவிப் பயங்கரவாதம்” உருவெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்து வரும் அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசுகையில் இன்று(25-8-2010) இதனை தெரிவித்த அவர், பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் காவி (இந்துத்துவா) பயங்கரவாதத்திற்கு” தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார் என்று கூறி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இந்தியா டுடேயின் ஆங்கில செய்தி:
http://indiatoday.intoday.in/site/Story/110182/India/chidambaram-cautions-top-cops-against-saffron-terrorism.html