இது தான் இஸ்லாம் – நெல்லிகுப்பம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கிளையில் கடந்த 19-2-2012 அன்று இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.